History

நீங்காத நினைவுகள்

 

எம்மை விட்டு பிரிந்து இரண்டு ​ ஆண்டுகள் சென்றாலும் நீங்காத நினைவுகளாய் ...................

 

எருக்கலம்பிட்டி முஸ்லிம்கள் வரலாறும் பாரம்பரியங்களும்

  • E-mail

எருககலம்பிட்டி

  • அறிமுகம்

 

எருககலம்பிட்டி மன்னார்த்தீவின் வட புறத்தில் அமைந்துள்ள ஒரு அழகான முஸ்லிம் கிராமமாகும். சனத்தொகை ரீதியாக நோக்கும் போது மிகப்பெரிய கிராமங்களுள் ஒன்றாக இது கருதப்படுகிறது, பல்லாண்டுகாலமாக நிலைத்து வந்துள்ள இக்கிராமம், நீண்ட வரலாற்றையும், கலை, கலாச்சார, பண்பாட்டுப் பாரம்பரியங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

 

For You

உங்களது வளமான கருத்துகளை நாம் வரவேற்கிறோம் தயவு செய்து உங்கள் கருத்து comment பகுதியில் type செய்யுங்கள்..................... எமது வளப்பற்றாக்குறை காரணமாகவே இணையத்தளம் அடிக்கடி செயல் இழக்கிறது நலன் விரும்பிகள் உதவிடலாம்.

Who's online

We have 2 guests online

Syndication

Death Announcements