எருக்கலம்பிட்டியின் 8 ம் வட்டாரத்தைச் சேர்ந்த முஹம்மது ஹாரிஸ் முஹம்மது சஜீத் எனும் மாணவர் கடந்த வருடம் நடைபெற்ற க.பொ.த சா/தர பரீட்சையில் 7A 1C 1S எனும் அதி சிறந்த பெறுபேறு பெற்றுள்ளார்.
1990 ம் வடமாகாண முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றத்தின் பின் மீளக்குடியேறி இருக்கும் மீனவர் குடும்பத்தைச்சேர்ந்த இவர் முழுமையாக மன்/எருக்கலம்பிட்டியின் சூழலிலேயே கற்றவராவார்.
இவரின் பெறுபேறானது எருக்கலம்பிட்டிக்கு வெளியே வாழ்ந்து கொண்டு, தற்போதய எருக்கலம்பிட்டியின் சூழல் கற்றலுக்கு உகந்தத்தில்லை என வாதிடும் முன்னால் எருக்கலம்பிட்டியினருக்கு ஆப்பு........................
இவர் உயர் கல்வியிலும் சிறந்த பெறுபேறு பெற்று வளமாய் வாழ வாழ்த்துக்கள்.






