மேலும் சகோதரர் நியாஸ் அவர்கள் இதற்கு முன்பும் இப் பாடசாலைக்குத் தேவையான உதவிகளை செய்து வந்துள்ளார். அதே நேரம் ஊரினுடைய முக்கிய விடையங்களுக்கு பண ரீதியாகவும் ஆலோசனை ரீதியாகவும் தனது பங்களிப்பை செய்து வரும் ஒரு சமூக சேவையாளர் ஆவார்.
கடந்த மன்னார் பிரதேச சபை தேர்தலுக்கு ரூபா 50,000த்தை தாமாக முன் வந்து உதவியதும் குறிப்பிடத்தக்கது.
இவர் Americaவில் விரிவுரையாளராக இருக்கும் பேராசிரியர் I.S சவாஹிர் மற்றும் இலங்கைக்கான எகிப்து உயர்ஸ்தானிகர் I.S அன்ஸார் அவர்களின் சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.






