நூர்தின்’ மசூர் ஞாபகார்த்த பரிசளிப்பு

 

மறைந்த மாமனிதர் ‘மர்ஹும் நூர்தின் மசூர்’ அவர்களின் 01 வருட நினைவையொட்டி நடாத்தப்பட்ட கட்டுரை,கவிதைப் போட்டிகளிள் வெற்றி​ பெற்றவர்களு க்கு பணப்பரிசில்களும் விருதுகளும் வழங்கும் வைபவம் 18/03/2012 புத்தளம் எருக்கலம்பிட்டி.மு.ம.வி. நூர்தின் மசூர் திறந்த அரங்கில் நடைபெற்றது.

 

இதில் முஸ்லிம் காங்கிரஸ் உயர் பீட உறுப்பினரும் சட்டத்தரனியுமாகிய ‘மில்கான்’ அவர்களும் மன்னார் பிரதேச சபை உறுப்பினர்கள் அரபாத், றிசாபி அவர்களுடன் புத்தளம் எருக்களம்பிட்டி பள்ளி பரிபாலனை சபை தலைவர் “தேசமானிய எம்.சி.எம்.ஜுனைட்” அவர்களும் மற்றும் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.

வின்லைன் இளைஞர் கழகம் இதனை ஒழுங்குசெய்திருந்த்து.



 

Add comment


For You

உங்களது வளமான கருத்துகளை நாம் வரவேற்கிறோம் தயவு செய்து உங்கள் கருத்து comment பகுதியில் type செய்யுங்கள்..................... எமது வளப்பற்றாக்குறை காரணமாகவே இணையத்தளம் அடிக்கடி செயல் இழக்கிறது நலன் விரும்பிகள் உதவிடலாம்.

Who's online

We have 3 guests online

Syndication

Death Announcements