மன்/எருக்கலம்பிட்டி முகைதீன் ஜூம்மா பள்ளிவாயல் மற்றும் முகைதீன் சின்னப்பள்ளிவாயல் ஜமாஅத்தார்களின் பொதுக்கூட்டம் 06-05-2012 அன்று காலை சின்னப்பள்ளிவாயலில் நடைபெற்றதாக அறியப்டுகிறது. இதன்போது 23 புதிய நிர்வாகசபை உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
1990 ம் ஆண்டிற்க்கு முன்பு எருக்கலம்பிட்டியில் செயற்பட்டது போல் இவர்களது செயற்பாடுகள் அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் ஒரே நிர்வாகமாக இல்லாமல் இருப்பது துரதிஸ்டமே





